பாலிவுட் குயின் கத்ரினா கையிப் பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!

    By Deepa S
    | Published: Saturday, July 16, 2022, 13:53 [IST]
    பாலிவுட் குயின் கத்ரினா கையிப் பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
    1/14
    பாலிவுட்டின் முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் கத்ரினா கையிப்.
    பாலிவுட்டின் முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் கத்ரினா...
    பாலிவுட் குயின் கத்ரினா கையிப் பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
    2/14
    இவருக்கும் விக்கி கௌசலுக்கும் கடந்த ஆண்டில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
    இவருக்கும் விக்கி கௌசலுக்கும் கடந்த ஆண்டில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
    பாலிவுட் குயின் கத்ரினா கையிப் பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
    3/14
    பாலிவுட் முன்னணி நடிகர்கள் உள்பட பலரும் இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.
    பாலிவுட் முன்னணி நடிகர்கள் உள்பட பலரும் இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.
    பாலிவுட் குயின் கத்ரினா கையிப் பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
    4/14
    விக்கி கௌசலை நீண்ட நாட்களாக கத்ரினா காதலித்துவந்த நிலையில், இநத் திருமணம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்தது.
    விக்கி கௌசலை நீண்ட நாட்களாக கத்ரினா காதலித்துவந்த நிலையில், இநத் திருமணம் ரசிகர்களின்...
    பாலிவுட் குயின் கத்ரினா கையிப் பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
    5/14
    இந்த ஜோடி தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.
    இந்த ஜோடி தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிறப்பான புகைப்படங்களை வெளியிட்டு...
    பாலிவுட் குயின் கத்ரினா கையிப் பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்!
    6/14
    சமீபத்தில் கத்ரினா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனால்தான் அவர் லூசான உடைகளில் காணப்படுவதாகவும் கூறப்பட்டது.
    சமீபத்தில் கத்ரினா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனால்தான் அவர் லூசான உடைகளில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X