twitter
    bredcrumb

    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!

    By Mari S
    | Published: Sunday, January 1, 2023, 17:22 [IST]
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    1/15
    புத்தாண்டை முன்னிட்டு கடலில் பிகினி உடையில் குளிக்கும் போட்டோவை போட்டு ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை அலெஸாண்ட்ரா அம்ப்ரோஸ்யோ கொடுத்த சூப்பர் பிக்ஸ் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    2/15
    2023ம் ஆண்டின் முதல் நாளே இப்படி கவர்ச்சி தரிசனம் தருகிறாரே இந்த ஆண்டு முழுவதும் ரசிஅக்ர்களுக்கு செம கவர்ச்சி ட்ரீட் காத்துக் கொண்டிருக்கு என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    3/15
    நியூ இயர் ஹாலிடேவை செம ஹாட்டாக கொண்டாடி வருகிறார் நடிகை அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யா. 
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    4/15
    பனி பிரதேசத்துக்கு சென்ற இடத்திலும் குளிர் டிரெஸ்ஸை திறந்து விட்டு கவர்ச்சி உடையை காட்டி கிறங்கடிக்கிறார் அலெஸாண்ட்ரா. 
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    5/15
    விக்டோரியா சீக்ரெட் மாடலாக பல ஆண்டுகள் கவர்ச்சி பிகினி அணிந்து ரேம்ப் வாக் செய்தவர் அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ. 
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    6/15
    ஜேம்ஸ் பாண்ட் படமான கேசினோ ராயல் படத்தில் கவர்ச்சி காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் இவர். 
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    7/15
    ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்ஹ்ட அலெஸாண்ட்ரா ஆம்ப்ரோஸ்யோ திருமணமாகி மகள், மகன் எல்லாம் இருக்கும் நிலையிலும் இன்னமும் ஹாட்னஸ் குறையாமல் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். 
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    8/15
    படு ஹாட்டான உள்ளாடையை அணிந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் அலெஸான்ரா. 
    PHOTOS: புத்தாண்டு அதுவுமா டிரெஸ் வாங்க கூட காசு இல்லை போல.. பிகினியில் மஜா பண்ணும் பாண்ட் பேபி!
    9/15
    நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரேஸில் அணிக்கு சப்போர்ட் செய்து சியர் கேர்ளாகவும் கலந்து கொண்டார் இவர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X