twitter
    bredcrumb

    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்

    By Mohana Priya
    | Published: Thursday, May 26, 2022, 22:24 [IST]
    கேன்ஸ் திரைப்பட விழாவில் செம கிளாமர் லுக்கில் அசத்திய தீபிகா படுகோன் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    1/10
    ஆங்கில படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ள தீபிகா, தற்போது சர்க்கஸ், பதான், ஃபைட்டர் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார்.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    2/10
    பாலிவுட்டின் டாப் நடிகையான தீபிகா படுகோன், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார்.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    3/10
    நாட்டின் அதிகம் புகழ்பெற்ற பிரபலங்களில் ஒருவராகவும், உலகில் அதிக செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களில் ஒருவராகவும் உள்ளார்.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    4/10
    2006 ம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையான தீபிகா ஆரம்பத்தில், சிறப்பு தோற்றத்திலேயே அதிகம் நடித்தார்.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    5/10
    தமிழில் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    6/10
    இளம் வயதில் பாட்மிண்டன் சாம்பியனான தீபிகா, பிரபலமான விளம்பர மாடலாகவும் உள்ளார்.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    7/10
    நடிகர் ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தீபிகா.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    8/10
    பிரான்சில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் செம கிளாமர் உடைகளில் வலம் வந்து அனைவரையும் அசர வைத்து வருகிறார்.
    எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆனார்...கருப்பு நிற உடையில் ஒல்லிக்குச்சி உடல் அழகை காட்டி அசத்திய தீபிகா படுகோன்
    9/10
    கேன்ஸ் விழாவில் விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X