கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் அவுட் லுக்கில் கலக்கிய உலகநாயகன்

    By Mohana Priya
    | Published: Tuesday, May 24, 2022, 13:10 [IST]
    கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் அவுட் லுக்கில் கலக்கிய உலகநாயகன்
    1/10
    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று உலகநாயகனாக வளர்ந்திருப்பவர் கமல்ஹாசன்.
    தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று உலகநாயகனாக வளர்ந்திருப்பவர்...
    கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் அவுட் லுக்கில் கலக்கிய உலகநாயகன்
    2/10
    களத்தூர் கண்ணம்மா படத்தில் துவங்கி, தற்போதைய விக்ரம் வரை 232 படங்களில் நடித்துள்ளார் கமல்.
    களத்தூர் கண்ணம்மா படத்தில் துவங்கி, தற்போதைய விக்ரம் வரை 232 படங்களில் நடித்துள்ளார் கமல்.
    கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் அவுட் லுக்கில் கலக்கிய உலகநாயகன்
    3/10
    நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நடன கலைஞர், வசன கர்த்தா, அரசியல் கட்சி தலைவர், சமூக ஆர்வலர் என சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு பல முகங்களைக் கொண்டவர் கமல்.
    நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நடன கலைஞர், வசன கர்த்தா, அரசியல் கட்சி தலைவர், சமூக ஆர்வலர் என...
    கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் அவுட் லுக்கில் கலக்கிய உலகநாயகன்
    4/10
    படத்திற்கு படம் புதுமைகளை புகுத்தி, பல புதிய விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமை கமல்ஹாசனுக்கு உண்டு.
    படத்திற்கு படம் புதுமைகளை புகுத்தி, பல புதிய விஷயங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த...
    கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் அவுட் லுக்கில் கலக்கிய உலகநாயகன்
    5/10
    நான்கு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த போதிலும் தற்போது கமல் நடித்துள்ள விக்ரம் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது.
    நான்கு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த போதிலும் தற்போது கமல் நடித்துள்ள விக்ரம்...
    கேன்ஸ் திரைப்பட விழாவில் ஃபேஷன் அவுட் லுக்கில் கலக்கிய உலகநாயகன்
    6/10
    விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், ஃபிரான்ஸ்– கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் கலந்து கொண்டுள்ளார்.
    விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், ஃபிரான்ஸ்– கேன்ஸ் திரைப்பட...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X