twitter
    bredcrumb

    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா

    By Mohana Priya
    | Updated: Monday, May 23, 2022, 18:08 [IST]
    கேன்ஸ் திரைப்பட விழாவில் பெரிய கருப்பு நிற கவுனில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஊர்வசி ரெளதேலா.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    1/11
    பிரபல மாடலும், நடிகையுமான ஊர்வசி ரெளதேலா 2015 ம் ஆண்டு Miss Diva Universe பட்டம் வென்றவர்.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    2/11
    இந்தி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளார் ஊர்வசி.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    3/11
    லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார் ஊர்வசி.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    4/11
    தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி உள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    5/11
    தி லெஜண்ட் படத்தில் மைக்ரோ பயாலஜிஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ஊர்வசி ரெளதேலா.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    6/11
    சினிமா மட்டுமின்றி வெப்சீரிஸ், மியூசிக் வீடியோ போன்றவற்றிலும் நடித்து வருகிறார் ஊர்வசி.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    7/11
    இந்தியில் சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    8/11
    ஒரு படம், ஒரு மியூசிக் வீடியோவில் நடித்ததும் பாப்புலர் ஆகி விட்ட ஊர்வசிக்கு தென்னிந்திய மொழி பட வாய்ப்புக்களும் கிடைக்க துவங்கி விட்டது.
    யப்பா...கிளாமர் மட்டுமல்ல டிரெசும் ஏறிக்கிட்டே போகுதே...கேன்ஸ் விழாவை கலக்கிய ஊர்வசி ரொதேலா
    9/11
    தமிழில் இன்னும் இவர் நடித்த படம் ரிலீஸ் ஆகா விட்டாலும், தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாகி விட்டார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X