twitter
    bredcrumb

    மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!

    By Bahanya R
    | Updated: Saturday, July 31, 2021, 10:06 [IST]

    மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    1/10
    பிக்பாஸ் பிரபலமான நடிகை சுஜா வருணி கவிஞர் சினேகனை மணமேடையில் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். 
     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    2/10
    சினிமா பிரபலங்கள் மற்றும் கட்சியினர் பலரும் சினேகனின் திருமண வரவேற்பில் பங்கேற்றனர்.
     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    3/10
    இயக்குநர் சுசீந்திரன் கவிஞர் சினேகனின் வரவேற்பில் பங்கேற்றுள்ளார். 

     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    4/10
     நடிகர் சக்தி சினேகனின் தோளில் கையைப் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.
     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    5/10
     சினேகன் கன்னிகா திருமண வரவேற்பில் இந்த போட்டோவில் கல்யாண வீடு சீரியலின் இயக்குநர் திருமுருகன் பங்கேற்றுள்ளார்.
     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    6/10
    சினேகன் - கன்னிகா திருமண வரவேற்பில் இயக்குநரும் ஃபெப்சி தலைவருமான ஆர்கே செல்வமணி பங்கேற்று மண மக்களை வாழ்த்தினார். 
     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    7/10
    இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் திருமண வரவேற்பில் பங்கேற்றார், அவர்கள் மண மக்களுக்கு புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.

     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    8/10

    கவிஞர் சினேகனின் திருமண வரவேற்பில் சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர் எஸ் எம் அருள்ராஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
     மணமேடையில் கவிஞர் சினேகனை கட்டிப்பிடித்து வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலம்.. வைரல் போட்டோஸ்!
    9/10
    பிக்பாஸ் பிரபலமான நடிகர் சக்தி சினேகனின் திருமண வரவேற்பில் பங்கேற்றார். அவர் சினேகனை கட்டியணைத்து போஸ் கொடுத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X