twitter
    bredcrumb

    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!

    By Mari S
    | Updated: Wednesday, August 31, 2022, 13:17 [IST]
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    1/15
    புதிய தொடக்கம் என பதிவிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தளபதி 67 படத்தில் நடிக்கிறாங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    2/15
    இந்தி பிக் பாஸ் பிரபலம் டெவ்லீனா வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டுகிறது. 
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    3/15
    அதிதி ராவ் ஹைதரி கை வண்ணத்தில் உருவான அழகிய விநாயார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படியொரு போஸ்ட்டை போட்டுள்ளார். 
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    4/15
    நடிகர் மோகன்லால் விநாயகரை கையில் ஏந்திக் கொண்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். 
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    5/15
    நெற்றியில் க்யூட்டா குங்குமம் வைத்துக் கொண்டு நடிகை ஆத்மிகா சொன்ன விநாயகர் சதுர்த்தி வாழ்த்து. 
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    6/15
    சூப்பர் ஸ்லிம்மான வரலக்‌ஷ்மி சரத்குமார் கல்யாண பெண்ணாகவே மாறி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை பட்டுப் புடவையில் வணக்கம் வைத்து சொல்லி உள்ளார். 
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    7/15
    நடிகை ஆண்ட்ரியா தனது வீட்டில் தாமரை மலர் தோரணத்தால் அலங்கரித்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி வருகிறார். 
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    8/15
    நடிகை ரேஷ்மா பசுபுலேட்டிக்கு க்ரீடம் வைத்தால் அப்படியே அம்மன் வேஷமே போடலாம் என்பது போல விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மங்களாவாக போஸ் கொடுத்துள்ளார். 
    கீர்த்தி சுரேஷ் முதல் ஆண்ட்ரியா வரை.. விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடி இருக்காங்க பாருங்க!
    9/15
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X