twitter
    bredcrumb

    ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் க்யூட் க்ளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Monday, February 14, 2022, 17:16 [IST]
    சினிமா பிரபலங்கள் தங்களின் துணையுடன் காதலர் தினம் கொண்டாடிய போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர்.
    ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் க்யூட் க்ளிக்ஸ்
    1/6
    ரொமான்டிக்காக காதலர் தினம் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி.
    ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் க்யூட் க்ளிக்ஸ்
    2/6
    திருமணத்திற்கு பிறகு முதல் முறையாக ரொமான்டிக்காக மனைவி கத்ரினா கைஃபுடனக காதலர் தினம் கொண்டாடிய  விக்கி கெளசல்.
    ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் க்யூட் க்ளிக்ஸ்
    3/6
    லவ் டிஷர்ட் அணிந்து பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து சொன்ன பிரசன்னா –சினேகா தம்பதி.
    ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் க்யூட் க்ளிக்ஸ்
    4/6
    மாலத்தீவில் மனைவியுடன் காதலர் தினம் கொண்டாடிய நடிகர் சாந்தனு.
    ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் க்யூட் க்ளிக்ஸ்
    5/6
    கணவர் மடியில் படுத்திக்கும் போட்டோடை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து சொன்ன நடிகை விஜயலட்சுமி.
    ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய பிரபலங்களின் க்யூட் க்ளிக்ஸ்
    6/6
    கணவரின் தொடை மீது காலைப் போட்டு ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X