கண்களால் ரசிகர்களை கைது செய்யும் சாந்தினி... முயற்சி பலிக்குமா?

  By Deepa S
  | Published: Friday, June 3, 2022, 19:25 [IST]
  கண்களால் ரசிகர்களை கைது செய்யும் சாந்தினி... முயற்சி பலிக்குமா?
  1/12
  சித்து +2 படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரியானார் சாந்தினி தமிழரசன்.

  2/12
  அந்தப்படம் போதிய வெற்றியை கொடுக்கவில்லை என்றபோதிலும் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.

  3/12
  தற்போது வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

  4/12
  சின்னத்திரையில் சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

  5/12
  இவருக்கு திருமணம் ஆன நிலையில், அதை தன்னுடைய கேரியருடன் சேர்க்க விரும்பவில்லை என்று இவர் தெரிவித்துள்ளார்.
  இவருக்கு திருமணம் ஆன நிலையில், அதை தன்னுடைய கேரியருடன் சேர்க்க விரும்பவில்லை என்று இவர்...
  கண்களால் ரசிகர்களை கைது செய்யும் சாந்தினி... முயற்சி பலிக்குமா?
  6/12
  நடன இயக்குநர் நந்தாவை கடந்த 2018ல் இவர் திருமணம் செய்துக் கொண்டார்.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X