கடற்கரையில் காற்று வாங்கும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத்.. கூல் போட்டோஸ்!

  By Vinoth R
  | Published: Friday, January 21, 2022, 12:21 [IST]
  கடற்கரையில் காற்று வாங்கும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத்.. கூல் போட்டோஸ்!
  1/7
  தற்போது மல்லிகா ஷெராவத் வெளியிட்டுள்ள கடற்கரையில் காற்று வாங்கும் சிறிய வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.
  தற்போது மல்லிகா ஷெராவத் வெளியிட்டுள்ள கடற்கரையில் காற்று வாங்கும் சிறிய வீடியோ ஒன்று அவரது...
  Courtesy: Instagram
  கடற்கரையில் காற்று வாங்கும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத்.. கூல் போட்டோஸ்!
  2/7
  இயக்குனர் மணிரத்தினத்தின் "குரு" திரைப்படத்திலும் மல்லிகா ஷெராவத் ஐட்டம் சாங்கில் நடனம் ஆடியதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தி தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், சைனீஸ்  படங்களிலும் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
  இயக்குனர் மணிரத்தினத்தின் "குரு" திரைப்படத்திலும் மல்லிகா ஷெராவத் ஐட்டம் சாங்கில் நடனம்...
  Courtesy: Instagram
  கடற்கரையில் காற்று வாங்கும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத்.. கூல் போட்டோஸ்!
  3/7
  இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் மல்லிகா ஷெராவத் சமீபத்தில் பிகினியில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியது.
  இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் மல்லிகா ஷெராவத் சமீபத்தில் பிகினியில்...
  Courtesy: Instagram
  கடற்கரையில் காற்று வாங்கும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத்.. கூல் போட்டோஸ்!
  4/7
   நடிகர் சிம்புவுடன் ஒஸ்தி என்ற படத்தில் ஐட்டம் சாங் ஒன்றில் செம குத்தாட்டம் போட்டார் மல்லிகா ஷெராவத்.
   நடிகர் சிம்புவுடன் ஒஸ்தி என்ற படத்தில் ஐட்டம் சாங் ஒன்றில் செம குத்தாட்டம் போட்டார் மல்லிகா...
  Courtesy: Instagram
  கடற்கரையில் காற்று வாங்கும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத்.. கூல் போட்டோஸ்!
  5/7
   ஐட்டம் சாங், கவர்ச்சி என்று அனைத்திலும் முன்னணியாக இருந்து பல இளைஞர்களை ரசிகர்களாக கொண்டுள்ளார் நடிகை மல்லிகா ஷெராவத்.
   ஐட்டம் சாங், கவர்ச்சி என்று அனைத்திலும் முன்னணியாக இருந்து பல இளைஞர்களை ரசிகர்களாக...
  Courtesy: Instagram
  கடற்கரையில் காற்று வாங்கும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத்.. கூல் போட்டோஸ்!
  6/7
   பல ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை மல்லிகா ஷெராவத், கமல்ஹாசனுடன்  தசாவதாரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
   பல ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை மல்லிகா ஷெராவத், கமல்ஹாசனுடன்  தசாவதாரம் படத்தின்...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X