twitter
    bredcrumb

    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!

    By Vinoth R
    | Published: Wednesday, March 9, 2022, 18:27 [IST]
    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!

    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    1/16
    கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை பிரியாமணி.

    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    2/16
    அது ஒரு கனாக்காலம் படத்தில் இவர் நடித்திருந்த துளசி கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    3/16
    நடிகர் கார்த்தியுடன் இணைந்து இவர் நடித்த பருத்திவீரன் திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    4/16
    பருத்திவீரன் திரைப்படத்திற்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றார்.
    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    5/16
    பிரியாமணி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழியிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    6/16
    மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம் என்று தொடர்ந்து சரிந்து வந்த இவரது மார்க்கெட், ராவணன் படம் மூலம் கொஞ்சம் சூடு பிடித்தது.

    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    7/16
    அதன் பிறகும் தமிழில் சரியான வெற்றியை கொடுக்க முடியாமலேயே திணறி வருகிறார் நடிகை பிரியாமணி.
    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    8/16
    நடிகை பிரியாமணி நடித்த தி ஃபேமிலி மேன் வெப் தொடர்  அனைவராலும் ரசிக்கப்பட்டது.
    Photos: அட! நம்ம முத்தழகு முகத்தை பார்த்து ரொம்ப நாளாச்சு.. பிரியாமணியின் அசத்தல் போட்டோஸ்!
    9/16
    நடிகை பிரியாமணியின் ஹாட் லுக்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X