Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

    By Mari S
    | Published: Sunday, May 29, 2022, 15:06 [IST]
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    1/11
    உடல் நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி ராஜேந்தரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
    உடல் நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
    Courtesy: instagram
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    2/11
    நடிகர் சிம்பு தனது தந்தையின் சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டிச் செல்லப் போவதாக அறிவித்து இருந்தார்.
    நடிகர் சிம்பு தனது தந்தையின் சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டிச் செல்லப் போவதாக அறிவித்து...
    Courtesy: instagram
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    3/11
    வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கையும் அதற்காக நிறுத்தி வைத்துள்ளார்.

    4/11
    அதுதொடர்பாக நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கை.

    5/11
    டி ராஜேந்தர் பூரண குணமாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை.

    6/11
    இயக்குநராகவும், நடிகராகவும் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் டி ராஜேந்தர்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X