twitter
    bredcrumb

    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

    By Mari S
    | Published: Sunday, May 29, 2022, 15:06 [IST]
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    1/11
    உடல் நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி ராஜேந்தரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    2/11
    நடிகர் சிம்பு தனது தந்தையின் சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டிச் செல்லப் போவதாக அறிவித்து இருந்தார்.
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    3/11
    வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கையும் அதற்காக நிறுத்தி வைத்துள்ளார்.
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    4/11
    அதுதொடர்பாக நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கை.
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    5/11
    டி ராஜேந்தர் பூரண குணமாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை.
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    6/11
    இயக்குநராகவும், நடிகராகவும் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் டி ராஜேந்தர்.
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    7/11
    ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி ராஜேந்தர் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வந்ததை அறிந்து ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    8/11
    தனது மகனை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாற்றிய பெருமை அனைத்தும் டி ராஜேந்தருக்கே சேரும்.
    Photos: டி ராஜேந்தரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
    9/11
    வெளிநாட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து ராமசந்திரா மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்று வருகிறார் டி ராஜேந்தர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X