பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது சியான் 61 படம்

    By Deepa S
    | Published: Saturday, July 16, 2022, 14:30 [IST]
    பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது சியான் 61 படம்
    1/13
    நடிகர் விக்ரம் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
    நடிகர் விக்ரம் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
    பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது சியான் 61 படம்
    2/13
    தன்னுடைய கதைத் தேர்வில் மிகவும் கவனமாக காணப்படும் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியானது மகான் படம்.
    தன்னுடைய கதைத் தேர்வில் மிகவும் கவனமாக காணப்படும் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியானது...
    பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது சியான் 61 படம்
    3/13
    தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இணையும் சியான் 61 படத்தின் பூஜை மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளது.
    தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் இணையும் சியான் 61 படத்தின் பூஜை மிகவும் பிரம்மாண்டமாக...
    பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது சியான் 61 படம்
    4/13
    இந்த நிகழ்ச்சியில் ஆர்யா, சிவக்குமார் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு ஆர்யா சைக்கிளில் வந்தது அனைவரையும் கவர்ந்தது.
    இந்த நிகழ்ச்சியில் ஆர்யா, சிவக்குமார் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்...
    பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது சியான் 61 படம்
    5/13
    பீரியட் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தற்காலிகமாக மைதானம் என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் 3டியில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    பீரியட் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தற்காலிகமாக மைதானம் என்று பெயரிடப்பட்டுள்ளது....
    பூஜையுடன் பிரம்மாண்டமாக துவங்கியது சியான் 61 படம்
    6/13
    ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.
    ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X