twitter
    bredcrumb

    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!

    By Deepa S
    | Updated: Tuesday, March 8, 2022, 13:03 [IST]
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    1/9
    திரையுலகில் பல்வேறு சர்ச்சைகள், விவாகரத்து என பல போராட்டங்களை சந்தித்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு வலம் வருகிறார் நடிகை சமந்தா.
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    2/9
    விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர் என்ற நிலையிலிருந்து தற்போது சுந்தர் சியின் இயக்கத்தில் படம் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி.
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    3/9
    வடிவேலுவுடன் ஒரு படம், விஜய் சேதுபதியுடன் 2 படங்கள், ஆர்ஜே பாலாஜியுடன் ஒரு படம் என மிகவும் பிசியாக காணப்படுகிறார் ஷிவானி நாராயணன்.
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    4/9
    விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் அறிமுகம். தொடர்ந்து குக் வித் கோமாளியில் கோமாளி, தற்போது சிவகார்த்திகேயன் படம் உள்ளிட்ட பல படங்கள் என கலக்கி வருகிறார் ஷிவாங்கி.
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    5/9
    இவரை சுந்தரி என்று குறிப்பிட்டால் மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு இவர் நடித்துவரும் சுந்தரி சீரியல் இவருக்கு வரவேற்பை கொடுத்துள்ளது கேப்ரில்லாவிற்கு. 
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    6/9
    பிக் பாஸ் சீசன் 5 மூலம் பிரபலமாகியுள்ளார் பாவ்னி. அமீர் மற்றும் பாவனி இருவரும் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் இவர்களது சமீபத்திய புகைப்படங்களும் இதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    7/9
    அடக்கமான, ஆழமான மற்றும் அழகான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    8/9
    கோலிவுட், டோலிவுட் என்று சுழன்று சுழன்று நடித்துவரும் ஆலியா பட் தற்போது ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார்.
    சர்வதேச பெண்கள் தினத்தில் இந்த பிரபலங்களை பத்தி பாக்கலாமா!
    9/9
    கோலிவுட் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடிகைகள் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். சிறப்பான நட்பையும் பராமரித்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X