twitter
    bredcrumb

    நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

    By Bahanya R
    | Published: Monday, June 21, 2021, 11:30 [IST]


    நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

      நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
    1/8
    நடிகை தியா மிர்சாவும் யோகா செய்துள்ளார். அவர் யோகா செய்யும் போட்டோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
      நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
    2/8
    நடிகை ஆத்மிகாவும் கலக்கல் உடையில் அசத்தலாய் யோகா செய்துள்ளார். காலில் ஷூவுடன் அவர் யோகா செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
      நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
    3/8
    தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் சூரியும் யோகா செய்துள்ளார். இந்த போட்டோவில் இரண்டு கைகளை மட்டும் தரையில் ஊன்றி அசத்தலாய் யோகா செய்துள்ளார். 
      நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
    4/8
    நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது கணவர் ஜான் கோக்கெனுடன் யோகா செய்துள்ளார். இருவரும் உடம்பை வில்லாய் வளைத்து கைகளால் ஹார்ட்டின் ஷேப்பை அமைத்து யோகா செய்துள்ளனர். 
      நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
    5/8
    நடிகர் சூரி ஒற்றைக் காலில் நின்றப்படி யோகா செய்துள்ளார். தான் யோகா செய்யும் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சூரி.
      நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
    6/8
    இன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு நடிகை நமிதா தனது வீட்டு தோட்டத்தில் யோகா செய்துள்ளார். தான் யோகா செய்த போட்டோவை நமிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

      நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
    7/8
     நடிகர் மோகன் லாலும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்துள்ளார். மோகன் லால் தனது யோகா போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

      நமீதா முதல் ஆத்மிகா வரை.. யோகா தினத்தை கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!
    8/8
    நடிகை பூஜா ராமச்சந்திரனும் யோகா தினத்தை முன்னிட்டு கறுப்பு உடையில் யோகா செய்துள்ளார். உடம்பை வில்லாய் வளைத்து அவர் யோகா செய்துள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X