பஞ்சு மெத்தையில் பாரிஜாத பூவாக படர்ந்திருக்கும் கோப்ரா நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி

  By Abdul Rahman Peer Mohamed
  | Published: Sunday, October 2, 2022, 22:19 [IST]
  பஞ்சு மெத்தையில் பாரிஜாத பூவாக படர்ந்திருக்கும் கோப்ரா நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
  1/11
  இப்படி பஞ்சு மெத்தையில் யாருக்காக காத்திருக்கிறாரோ ராக்கி பாயின் ஏஞ்சல் ஸ்ரீந்தி ஷெட்டி. 
  இப்படி பஞ்சு மெத்தையில் யாருக்காக காத்திருக்கிறாரோ ராக்கி பாயின் ஏஞ்சல் ஸ்ரீந்தி ஷெட்டி. 
  Courtesy: Instagram
  பஞ்சு மெத்தையில் பாரிஜாத பூவாக படர்ந்திருக்கும் கோப்ரா நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
  2/11
  தமிழ்ப் படங்கள்ல ஒரே பாட்டுல கோடீஸ்வரனா ஆகுற ஹீரோ மாதிரி ஸ்ரீந்தி ஷெட்டியும் ஒரே படத்துல வேர்ல்ட் ஃபேமஸ் ஆனாங்க. 
  தமிழ்ப் படங்கள்ல ஒரே பாட்டுல கோடீஸ்வரனா ஆகுற ஹீரோ மாதிரி ஸ்ரீந்தி ஷெட்டியும் ஒரே படத்துல...
  Courtesy: Instagram
  பஞ்சு மெத்தையில் பாரிஜாத பூவாக படர்ந்திருக்கும் கோப்ரா நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
  3/11
  கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்திலேயே ரசிகர்களை தனது அழகால் முத்தி பெறச் செய்தது ஸ்ரீநிதி ஷெட்டியாக தான் இருக்க முடியும். 
  கேஜிஎஃப் படத்தின் முதல் பாகத்திலேயே ரசிகர்களை தனது அழகால் முத்தி பெறச் செய்தது ஸ்ரீநிதி...
  Courtesy: Instagram
  பஞ்சு மெத்தையில் பாரிஜாத பூவாக படர்ந்திருக்கும் கோப்ரா நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
  4/11
  கொடி இடை காட்டி ஒய்யாரமாக சுண்டி இழுக்கும் ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகைப் பார்க்க ஒரு ஆயுள் போதாது தான். 
  கொடி இடை காட்டி ஒய்யாரமாக சுண்டி இழுக்கும் ஸ்ரீநிதி ஷெட்டியின் அழகைப் பார்க்க ஒரு ஆயுள்...
  Courtesy: Instagram
  பஞ்சு மெத்தையில் பாரிஜாத பூவாக படர்ந்திருக்கும் கோப்ரா நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
  5/11
  கேஜிஎஃப் 2 வில் ராக்கி பாயின் இளவரசியாக வலம் வந்ததைப் போலவே இன்ஸ்டாவிலும் வசீகரித்து வருகிறார். 
  கேஜிஎஃப் 2 வில் ராக்கி பாயின் இளவரசியாக வலம் வந்ததைப் போலவே இன்ஸ்டாவிலும் வசீகரித்து...
  Courtesy: Instagram
  பஞ்சு மெத்தையில் பாரிஜாத பூவாக படர்ந்திருக்கும் கோப்ரா நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி
  6/11
  கேஜிஎஃப் கொடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட்டில் பான் இந்தியா ப்யூட்டியாக ப்ரோமோஷன் ஆனார் ஸ்ரீநிதி ஷெட்டி. 
  கேஜிஎஃப் கொடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட்டில் பான் இந்தியா ப்யூட்டியாக ப்ரோமோஷன் ஆனார் ஸ்ரீநிதி...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X