twitter
    bredcrumb

    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!

    By Mari S
    | Published: Thursday, September 1, 2022, 13:40 [IST]
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    1/14
    குக் வித் கோமாளி புகழ் மற்றும் அவரது நீண்ட நாள் காதலி பென்ஸியா இருவருக்கும் இன்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தாலி கட்டிய பின்னர் தனது மனைவியின் நெற்றியில் முத்தமிட்ட புகழ்!
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    2/14
    விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். 
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    3/14
    திண்டிவனம் அருகேயுள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை நடிகர் புகழ் மற்றும் பென்ஸியாவுக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    4/14
    சினிமா பிரபலங்கள், நண்பர்கள், குடும்ப உறவினர்கள் சூழ எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். 
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    5/14
    கழுத்தில் மாலையுடன் நெற்றியில் பட்டங்கள் கட்டி இருக்க மணமகன் கோலத்தில் புகழ் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். 
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    6/14
    தனது நீண்ட நாள் காதலி பென்ஸியாவுக்கு புகழ் தாலி கட்டும் தருணம். 
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    7/14
    மணமேடையில் மணமக்களாக புகழ் மற்றும் பென்ஸியா எவ்ளோ அழகா இருக்காங்கன்னு பாருங்க
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    8/14
    அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சந்தானத்தின் சபாபதி உள்ளிட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் புகழ். 
    குக் வித் கோமாளி புகழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. மணப்பெண் பென்ஸியாவுடன் எப்படி இருக்காரு பாருங்க!
    9/14
    நடிகர் சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்துக்கு வந்து புகழை வாழ்த்தினர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X