களைகட்டும் குக் வித் கோமாளி இறுதிப்போட்டி.. ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்!

    By Deepa S
    | Published: Thursday, July 21, 2022, 19:33 [IST]
    களைகட்டும் குக் வித் கோமாளி இறுதிப்போட்டி.. ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்!
    1/12
    இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
    இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான சூட்டிங் எடுத்து...
    களைகட்டும் குக் வித் கோமாளி இறுதிப்போட்டி.. ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்!
    2/12
    விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஷோவாக உள்ளது.
    விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஷோவாக உள்ளது.
    களைகட்டும் குக் வித் கோமாளி இறுதிப்போட்டி.. ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்!
    3/12
    ரசிகர்களின் மன இறுக்கத்தை போக்கும்வகையில் உருவாகியுள்ள இந்த ஷோ, அனைத்து தரப்பு ரசிகர்களின் பேவரிட்டாக உள்ளது.
    ரசிகர்களின் மன இறுக்கத்தை போக்கும்வகையில் உருவாகியுள்ள இந்த ஷோ, அனைத்து தரப்பு ரசிகர்களின்...
    களைகட்டும் குக் வித் கோமாளி இறுதிப்போட்டி.. ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்!
    4/12
    இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சீசன் 3யை ஒளிபரப்பி வருகிறது.
    இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது சீசன் 3யை...
    களைகட்டும் குக் வித் கோமாளி இறுதிப்போட்டி.. ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்!
    5/12
    இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இணையாக கோமாளிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றனர்.
    இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு இணையாக கோமாளிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து...
    களைகட்டும் குக் வித் கோமாளி இறுதிப்போட்டி.. ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்!
    6/12
    கடந்த சில மாதங்களாக ரசிகர்களை கவர்ந்துவந்த இந்த சீசன் 3, தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
    கடந்த சில மாதங்களாக ரசிகர்களை கவர்ந்துவந்த இந்த சீசன் 3, தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X