twitter
    bredcrumb

    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!

    By Deepa S
    | Updated: Sunday, July 17, 2022, 20:05 [IST]
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    1/13
    விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோ குக் வித் கோமாளி. இது தற்போது 3வது சீசனை ஒளிபரப்பி வருகிறது.
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    2/13
    இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்டு தன்னுடைய அழகான சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் கனி.
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    3/13
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசனில் 9 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துக் கொண்டார் கனி.
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    4/13
    தன்னுடைய சிறப்பான செயல்பாடுகளால் அனைவரையும் கவர்ந்த இவர், தொடர்ந்து தன்னுடைய விதவிதமான டிஷ்களால் நடுவர்களையும் கவர்ந்தார்.
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    5/13
    இதன் காரணமாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரானார்.
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    6/13
    இந்த நிகழ்ச்சியின்மூலம் இவருக்கு டைட்டில் கிடைத்ததுடன் ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    7/13
    சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் கனி.
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    8/13
    தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    மிகவும் அழகாக மாறிய குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி!
    9/13
    இந்த பதிவுகள் மூலம் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X