By Mohana Priya
| Published: Monday, September 13, 2021, 11:47 [IST]
தனது செல்ல நாய் ஆராவுடன் கொஞ்சி விளையாடும் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
1/5
நாயுடன் லிப் லாக் முத்தம்...ராஷ்மிகா மந்தனா க்யூட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/cute-photos-of-actress-rashmika-mandanna-with-pet-fb73856.html
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா, கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
2/5
நாயுடன் லிப் லாக் முத்தம்...ராஷ்மிகா மந்தனா க்யூட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/cute-photos-of-actress-rashmika-mandanna-with-pet-fb73856.html#photos-1
தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் மட்டுமே நடித்த ராஷ்மிகா, தனது க்யூட்டான நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனதில், பக்கத்து வீட்டு பெண் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டார்.
3/5
நாயுடன் லிப் லாக் முத்தம்...ராஷ்மிகா மந்தனா க்யூட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/cute-photos-of-actress-rashmika-mandanna-with-pet-fb73856.html#photos-2
தெலுங்கில் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் படம் மிகவும் பிரபலம் என்பதால் பல மொழிகளிலும் பிரபலமான, பலரின் ஃபேவரைட் நடிகையாகி விட்டார் ராஷ்மிகா.
4/5
நாயுடன் லிப் லாக் முத்தம்...ராஷ்மிகா மந்தனா க்யூட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/cute-photos-of-actress-rashmika-mandanna-with-pet-fb73856.html#photos-3
தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் இவர் நடித்து வரும் புஷ்பா, மிஷன் மஞ்சி, குட் பை ஆகிய படங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருந்து வருகின்றன.
5/5
நாயுடன் லிப் லாக் முத்தம்...ராஷ்மிகா மந்தனா க்யூட் ஃபோட்டோஸ் Photos: Latest HD Images, Pictures, Stills & Pics - Filmibeat Tamil
/photos/cute-photos-of-actress-rashmika-mandanna-with-pet-fb73856.html#photos-4
அடிக்கடி தனது செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் ஃபோட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வரும் ராஷ்மிகா, தற்போது குட்டை டவுசரில் நாய்குட்டிக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளார்.