அடடே.. பிக்பாஸ் சாண்டி வீட்டுல விசேஷம்.. வெளியான போட்டோஸ்.. குவியும் வாழ்த்து!

    By Bahanya R
    | Published: Tuesday, September 28, 2021, 16:25 [IST]
    அடடே.. பிக்பாஸ் சாண்டி வீட்டுல விசேஷம்.. வெளியான போட்டோஸ்.. குவியும் வாழ்த்து!
    1/12
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு முக்கிய காரணமாய் இருந்தார்.
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நகைச்சுவைக்கு...
    அடடே.. பிக்பாஸ் சாண்டி வீட்டுல விசேஷம்.. வெளியான போட்டோஸ்.. குவியும் வாழ்த்து!
    2/12
    எப்போதும் சண்டையும் சச்சரவுமாய் இருந்த பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை கலாய்ப்பது, கிண்டலடிப்பது என சுவாரசியமாக கொண்டு சென்றார் சாண்டி.
    எப்போதும் சண்டையும் சச்சரவுமாய் இருந்த பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை கலாய்ப்பது,...
    அடடே.. பிக்பாஸ் சாண்டி வீட்டுல விசேஷம்.. வெளியான போட்டோஸ்.. குவியும் வாழ்த்து!
    3/12
    மகள் லாலா மீது ரொம்பவே அன்பு வைத்திருந்தார் சாண்டி.

    4/12
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மட்டுமின்றி தனது மகளையும் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தினார் சாண்டி.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மட்டுமின்றி தனது மகளையும் மக்கள் மத்தியில்...
    அடடே.. பிக்பாஸ் சாண்டி வீட்டுல விசேஷம்.. வெளியான போட்டோஸ்.. குவியும் வாழ்த்து!
    5/12
    நடன இயக்குநரான சாண்டி பல படங்களில் பணியாற்றியுள்ளார். 

    6/12
     பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் சாண்டி.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X