twitter
    bredcrumb

    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க

    By Mohana Priya
    | Updated: Tuesday, June 28, 2022, 21:21 [IST]
    பிரபல டிவி தொகுப்பாளினியான டிடி நீலகண்டன் ஷாருக்கானை கட்டிப்பிடித்து வெளியிட்ட போட்டோ செம டிரெண்டாகி உள்ளது. இதற்கு முன் அவர் எந்த டாப் நடிகர்களுடன் இப்படி போட்டோ எடுத்துள்ளார் என்பதை இங்கே பார்க்கலாம்.  
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    1/12
    டிவி தொகுப்பாளினியான டிடி நேற்று ஷாருக்கானை இறுக்கமாக கட்டிப்படித்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, அனைவரையும் அலற விட்டார். அதுவும் ஷாருக்கான் சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆன நாளன்று இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    2/12
    இந்த போட்டோக்கள் டிடி மற்றும் ஷாருக்கான் இருவருமே நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. இந்த போட்டோக்களை இத்தனை நாட்கள் கழித்து தற்போது தான் டிடி வெளியிட்டுள்ளார்.
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    3/12
    ஷாருக்கானுக்கு மட்டுமில்லை இதற்கு முன் பல டாப் நடிகர்களை கட்டிப்பிடித்து எடுத்த போட்டோக்களை டிடி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விக்ரம் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கிய போது கமலுடன் ஒன்றாக சேர்ந்து டிடி போட்டோ எடுத்துக் கொண்டார்.
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    4/12
    விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று அவரை சந்தித்த போது, கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் டிடி. இந்த போட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள டிடி, விஜய் சேதுபதி பற்றி மிக உயர்வாக குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    5/12
    விக்ரம் நடித்த மகான் படம் சமீபத்தில் ஓடிடி.,யில் ரிலீசானது இதன் ப்ரோமோஷனுக்காக விக்ரம் வந்திருந்த போது அவர் டிடி தான் பேட்டி எடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமை கட்டிப்பிடித்து படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார் டிடி. விக்ரமுடன் தோளில் கை போட்டபடி இருக்கும் போட்டோவையும் வெளியிட்டார்.
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    6/12
    மகான் பட ப்ரோமோஷனின் போது துருவ் விக்ரமுடன் ஸ்டையிலாக போஸ் கொடுத்தபடி போட்டோ எடுத்துக் கொண்டார் டிடி. இந்த போட்டோக்களை டிடி வெளியிட்டதும் செம டிரெண்டாகின.
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    7/12
    நடிகை, டிவி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல வகைகளிலும் பிரபலமானவர் டிடி நீலகண்டன். இவரை திவ்யதர்ஷினி என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. டிடி என்று சொன்னால் தெயாதவர்களே இருக்க முடியாது. 
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    8/12
    சின்னத்திரையிலும் சரி, சினிமா உலகிலும் சரி டிடி அவ்வளவு பிரபலம். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகான போட்டோஷுட்களை நடத்தி, சோஷியல் மீடியாவை திணற வைத்து வருபவர். காதல் கிசுகிசுக்களிலும் சிக்கியவர்.
    டிடி நீலகண்டன் யாருக்கெல்லாம் கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்துள்ளார்...நீங்களே பாருங்க
    9/12
    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார் டிடி நீலகண்டன். காஃபி வித் டிடி, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். ஆனால் சமீப காலமாக பெரிய பெரிய திரைப்பட விழாக்களிலேயே டிடி.,யை அதிகமாக பார்க்கப்படுகிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X