twitter
    bredcrumb

    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!

    By Mari S
    | Updated: Saturday, January 21, 2023, 16:04 [IST]
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    1/16
    ரோஜாப்பூக்கள் அடங்கிய பெரிய பொக்கேவுடன் சிரிக்கும் ரோஜாவாக நடந்து செல்லும் டிடி நீலகண்டனின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி உள்ளது. 
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    2/16
    இம்யூன் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள டிடி நீலகண்டன் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் தான் நிகழ்ச்சிகளை தற்போது நடத்தி வருகிறார். 
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    3/16
    சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி நீலகண்டன் வாக்கிங் ஸ்டிக் உடனே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். 
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    4/16
    சமீபத்தில் ஜிடி ஹாலிடேஸ் விளம்பரத்தில் நடித்து உலகம் முழுவதும் டூர் அடித்து வந்த டிடி நீலகண்டனுக்கு கோல்டன் விசாவும் வழங்கப்பட்டது. 
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    5/16
    கடந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக நடித்து இருந்தார். 
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    6/16
    நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல அவருடன் எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்தி இருந்தார். 
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    7/16
    சேலையில் செம அழகாக டிடி நீலகண்டன் இருக்கும் புகைப்படம். 
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    8/16
    சிரிப்பழகால் ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கி டாப் தொகுப்பாளினியாக தமிழ்நாட்டில் கெத்துக் காட்டி வருகிறார். 
    PHOTOS: ஆத்தாடி.. எவ்ளோ பெரிய பொக்கே.. செம க்யூட்டாக இருக்கும் டிடி நீலகண்டன்!
    9/16
    விவாகரத்துக்கு பிறகு தனிமையில் வாழ்ந்து வரும் டிடி நீலகண்டன் சுற்றுலாவை அதிகம் விரும்பி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X