இதுக்காக சின்ன வயசுல இருந்து காசு சேர்த்து வச்சேன்.. உலகம் சுற்றும் டிடியின் லேட்டஸ்ட் பிக்ஸ்!

  By Mari S
  | Published: Friday, November 12, 2021, 20:03 [IST]
  இதுக்காக சின்ன வயசுல இருந்து காசு சேர்த்து வச்சேன்.. உலகம் சுற்றும் டிடியின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  1/15
  சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்ற பிரபல தொகுப்பாளினி டிடி ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்த பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம். இவர் ஆசியா கண்டம்.
  சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்ற பிரபல தொகுப்பாளினி டிடி ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்கா...
  Courtesy: instagram
  இதுக்காக சின்ன வயசுல இருந்து காசு சேர்த்து வச்சேன்.. உலகம் சுற்றும் டிடியின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  2/15
  ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டு வருகிறார் டிடி நீலகண்டன்.
  ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு போட்டோஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டு...
  Courtesy: instagram
  இதுக்காக சின்ன வயசுல இருந்து காசு சேர்த்து வச்சேன்.. உலகம் சுற்றும் டிடியின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  3/15
  பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி நீலகண்டன் அங்குள்ள காபி ஷாப்பில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.
  பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி நீலகண்டன் அங்குள்ள காபி ஷாப்பில் எடுத்துக் கொண்ட...
  Courtesy: instagram
  இதுக்காக சின்ன வயசுல இருந்து காசு சேர்த்து வச்சேன்.. உலகம் சுற்றும் டிடியின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  4/15
  பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ARC DE TRIOMPHE அருகே டிடி நீலகண்டன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

  5/15
  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசத்தலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசத்தலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு...
  Courtesy: instagram
  இதுக்காக சின்ன வயசுல இருந்து காசு சேர்த்து வச்சேன்.. உலகம் சுற்றும் டிடியின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
  6/15
  டிடி நீலகண்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
  டிடி நீலகண்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2.2 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X