twitter
    bredcrumb

    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!

    By Mari S
    | Published: Sunday, August 15, 2021, 16:06 [IST]
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    1/8
    மஞ்சள் நிற தேவதையாக நயன்தாராவும் கருப்பு டிரெஸ்சில் கலக்கலாக டிடியும் எடுத்துக் கொண்ட கூல் போட்டோஸ்.
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    2/8
    நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உடன் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி நீலகண்டன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படம்.
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    3/8
    நீண்ட வருடங்களாகவே நயனும் டிடியும் நண்பர்களாக உள்ளனர்.
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    4/8
    விஜய் டிவியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிக்காக பேட்டியளித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் டிடி நீலகண்டன்.
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    5/8
    நீண்ட நாட்களுக்கு பிறகு என்னை நம்பி பேட்டிக் கொடுத்த நயனுக்கு நன்றி என்று கேப்ஷன் போட்டுள்ளார்.
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    6/8
    நெற்றிக்கண் பட புரமோஷனுக்காக வந்த நயன்தாராவிடம் ரசிகர்கள் கேட்க நினைத்த அத்தனை கேள்விகளையும் எழுப்பி அசத்தி உள்ளார் டிடி.
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    7/8
    நயன்தாராவுக்கு நிச்சயம் ஆகிடுச்சு என்கிற உண்மையை வரவழைத்த டிடிக்கு ஏகப்பட்ட நயன் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
    நயனுடன் நான்.. நச் போட்டோக்களை வெளியிட்ட டிடி நீலகண்டன்!
    8/8
    பிரபலங்களை பேட்டி எடுக்க சரியான ஆளுன்னா அது டிடி தான்பா என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X