twitter
    bredcrumb

    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!

    By Mari S
    | Published: Saturday, January 22, 2022, 18:24 [IST]
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    1/12
    ரெட் லேட்டக்ஸ் உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    2/12
    பாலிவுட்டின் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் விரைவில் கெஹரியான் எனும் படம் ஒடிடியில் வெளியாகிறது. 
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    3/12
    இதுவரை இல்லாத அளவுக்கு அடல்ட் கன்டென்ட் கதையுடன் உருவாகி உள்ள படத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    4/12
    முதல் முறையாக ஒடிடி ரிலீசுக்கும் ரெடியாகி உள்ளார் தீபிகா படுகோன்.
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    5/12
    கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த தீபிகா படுகோன் மீண்டும் கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார்.
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    6/12
    சிகப்பு நிற படு கவர்ச்சியான உடையில் தற்போது ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார். 
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    7/12
    63.9 மில்லியன் ரசிகர்கள் தீபிகாவின் இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்து வருகின்றனர். 
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    8/12
    கடந்த ஆண்டு இறுதியில் கணவர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 83 படத்தில் கபில்தேவ் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    ரெட் சில்லியாக மாறிய தீபிகா படுகோன்.. என்னம்மா ஹாட்டா இருக்காரு!
    9/12
    பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் மீண்டும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கவர்ச்சியில் குதித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X