கேன்ஸ் திரைப்பட விழாவில் அடுத்தடுத்த வித்தியாசமான உடைகள்... அதிரவைக்கும் தீபிகா படுகோனே!

    By Deepa S
    | Published: Sunday, May 22, 2022, 12:16 [IST]
    கேன்ஸ் திரைப்பட விழாவில் அடுத்தடுத்த வித்தியாசமான உடைகள்... அதிரவைக்கும் தீபிகா படுகோனே!
    1/13
    ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின்மூலம் தான் தன்னுடைய திரைவாழ்க்கையை துவங்கினார் தீபிகா படுகோனே.

    2/13
    தொடர்ந்து பாலிவுட் இவரை இருகை நீட்டி வரவேற்றது.

    3/13
    ஷாருக்கானுடன் இவர் நடித்த ஓம் சாந்தி ஓம் படம் இவரை முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆக்கியது.

    4/13
    பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்கள் தீபிகாவின் மற்ற பரிணாமங்களை ரசிகர்களுக்கு காட்டியது.

    5/13
    தமாசா உள்ளிட்ட படங்கள் இவரை பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாற்றியது.

    6/13
    தொடர்ந்து ஹாலிவுட்டில் XXX : Return of Xander cage படத்திலும் இவர் நடித்துள்ளார்.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X