twitter
    bredcrumb

    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!

    By Mari S
    | Published: Friday, March 11, 2022, 11:00 [IST]
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    1/13
    மஞ்சள் நிற கோட்டை திறந்து விட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நிற்கும் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன்.
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    2/13
    அந்த இதழுக்காக கவர்ச்சி பொங்க நடத்திய போட்டோஷூட் புகைப்ப்டங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    3/13
    இந்தியாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனுக்கு இன்ஸ்டாகிராமில் 65 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    4/13
    தங்க நிற கவர்ச்சி உடையில் மின்னும் தீபிகா படுகோன்.
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    5/13
    சர்வதேச இதழான Allure மேகஸின் அட்டைப் படத்தை அலங்கரித்து இருக்கிறார் தீபிகா படுகோன்.
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    6/13
    ஷாருக்கானின் பதான் படத்தில் இவர் தான் அவருக்கு ஜோடி.
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    7/13
    நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்திலும் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகி உள்ளார்.
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    8/13
    ஸ்லீவ்லெஸ் ஒயிட் டாப்ஸ் அணிந்து கொண்டு சர்வதேச ரசிகர்களை கிக்கேற்றும் கிளாமர் குயின்.
    குளோபல் பியூட்டி.. சர்வதேச மேகஸின் அட்டைப் படத்தில் செம ஹாட்டாக அசத்தும் தீபிகா படுகோன்!
    9/13
    சமீபத்தில் ஒடிடியில் வெளியான கெஹ்ரியான் திரைப்படம் தீபிகா படுகோன் இப்படியும் நடிப்பாரா? என ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X