twitter
    bredcrumb

    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!

    By Mari S
    | Published: Sunday, December 4, 2022, 10:23 [IST]
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    1/18
    இங்கிலாந்து நடிகையும் பிரபல பிகினி மாடல் அழகியுமான டெமி ரோஸ் கருப்பு நிற கட் அவுட் டிரெஸ் அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    2/18
    எல்லா பக்கமும் காத்து வாங்குறாரா என ரசிகர்கள் டெமி ரோஸின் லேட்டஸ்ட் உடையை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர். 
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    3/18
    நீங்க ஒரு உலக அதிசயம் டெமி ரோஸ் என அவரது 20 மில்லியன் ரசிகர்களில் பலர் கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    4/18
    பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவிலும் இவ்வளவு கலரா தெரியுறீங்களே என ஜொள்ளு விட்டு வருகின்றனர் ரசிகர்கள் 
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    5/18
    வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராமை திணறவிடும் சர்வதேச மாடல் அழகி டெமி ரோஸ். 
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    6/18
    பரந்த மனதுடன் ஓப்பன் வைடு டிரெஸ்ஸில் கவர்ச்சி காட்டி லைக்குகளை தட்டித் தூக்கி வருகிறார். 
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    7/18
    கன்னா பின்னாவென கவர்ச்சி காட்டி இணையத்தில் அதிவேகமாக டிரெண்டாகி வருகிறார் டெமி ரோஸ். 
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    8/18
    லண்டன் பேபி டெமி ரோஸ் நிர்வாணக் குளியல் போட்ட போட்டோக்களையும் சமீபத்தில் வெளியிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க செய்தார். 
    PHOTOS: அம்மாடியோவ்.. நீங்க ஒரு உலக அதிசயம் தான்.. கட் அவுட் டிரெஸ்சில் கிக்கேற்றும் டெமி ரோஸ்!
    9/18
    கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ரோஸ் பேபியின் படு ஹாட்டான போட்டோக்கள் ரசிகர்களை உசுப்பேற்றி வருகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X