கண்ணு பட போகுதுப்பா...தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவிற்கு மகன்களுடன் வந்த தனுஷ்...தீயாய் பரவும் போட்டோ

    By Mohana Priya
    | Published: Thursday, July 14, 2022, 16:31 [IST]
    கண்ணு பட போகுதுப்பா...தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவிற்கு மகன்களுடன் வந்த தனுஷ்...தீயாய் பரவும் போட்டோ
    1/10
    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவின் ரெட் கார்பெட் நிகழ்வில் மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் செம ஸ்டையிலாக வந்து கலந்து கொண்ட தனுஷ். 
    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவின் ரெட் கார்பெட் நிகழ்வில் மகன்கள்...
    கண்ணு பட போகுதுப்பா...தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவிற்கு மகன்களுடன் வந்த தனுஷ்...தீயாய் பரவும் போட்டோ
    2/10
    அப்பா தனுஷுடன் மகன்கள் இருவரும் ஒரே மாதிரி உடையில் நடந்து வந்து  போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் செம டிரெண்டாகி வருகின்றன. 
    அப்பா தனுஷுடன் மகன்கள் இருவரும் ஒரே மாதிரி உடையில் நடந்து வந்து  போஸ் கொடுத்த...
    கண்ணு பட போகுதுப்பா...தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவிற்கு மகன்களுடன் வந்த தனுஷ்...தீயாய் பரவும் போட்டோ
    3/10
    இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.டிடி, கேன் கருணாஸ், விக்கி கெளசல் என கோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான இந்திய திரை பிரபலங்கள் பலரும் இதற்கு லைக் போட்டு, கமெண்ட் செய்து வருகின்றனர்.     
    இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.டிடி, கேன் கருணாஸ், விக்கி கெளசல் என...
    கண்ணு பட போகுதுப்பா...தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவிற்கு மகன்களுடன் வந்த தனுஷ்...தீயாய் பரவும் போட்டோ
    4/10
    ஜோய் ருசோ - ஆன்டனி ருசோ இயக்கி உள்ள  படம் தி கிரே மேன். இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
    ஜோய் ருசோ - ஆன்டனி ருசோ இயக்கி உள்ள  படம் தி கிரே மேன். இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன்...
    கண்ணு பட போகுதுப்பா...தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவிற்கு மகன்களுடன் வந்த தனுஷ்...தீயாய் பரவும் போட்டோ
    5/10
    தி கிரே மேன் படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே சமயம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஓடிடி.,யிலும் தி கிரே மேன் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஜுலை 22 ம் தேதி தி கிரே மேன் படம் நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
    தி கிரே மேன் படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே சமயம் தியேட்டரில்...
    கண்ணு பட போகுதுப்பா...தி கிரே மேன் ப்ரீமியர் ஷோவிற்கு மகன்களுடன் வந்த தனுஷ்...தீயாய் பரவும் போட்டோ
    6/10
    தி கிரே மேன் படத்தில் தனுஷ், குறைவாக பேசும், அதே சமயம் கொடுர கொலையாளியாக Avin San என்ற ரோலில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் தி கிரேன் மேன் ப்ரொமோஷன் வேலைகளில் தனுஷ் பிசியாக இருந்து வருகிறார்.
    தி கிரே மேன் படத்தில் தனுஷ், குறைவாக பேசும், அதே சமயம் கொடுர கொலையாளியாக Avin San என்ற ரோலில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X