twitter
    bredcrumb

    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!

    By Mari S
    | Updated: Saturday, March 19, 2022, 13:03 [IST]
    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!
    1/8
    தனுஷின் மூத்த மகன் யாத்ரா அப்படியே அப்பா தனுஷ் போல இருப்பதை பார்த்து அடுத்த தனுஷ் ரெடியாகி விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!
    2/8
    இளையராஜாவின் இசை  விழாவில் கலந்து கொண்ட தனுஷ் தனது மகன்களுடன் ஒன்றாக அமர்ந்திருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!
    3/8
    வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியுடன் செம ஸ்மார்ட்டான சார் பட லுக்குடன் தனுஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!
    4/8
    யுவன் சங்கர் ராஜாவுடன் தனுஷ் மேடையை பகிர்ந்த நிலையில், தனது மகன்களுக்காக நிலா அது வானத்து மேல பாடல் வரிகளை மாற்றி பாடி அசத்தினார்.
    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!
    5/8
    யுவன் சங்கர் ராஜாவுடன் இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சியில் தனுஷ்.
    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!
    6/8
    தனுஷின் இரு மகன்களும் அப்பா அருகே அமர்ந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!
    7/8
    அப்பா மற்றும் அண்ணன் செல்வராகவன் உடன் தனுஷ் இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்து அடுத்த ட்ரியோ என ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
    அடுத்த தனுஷ் ரெடி.. அப்படியே அப்பா போலவே.. அதே லுக்.. அதே ஹேர்ஸ்டைல்.. வேறலெவல் போட்டோஸ்!
    8/8
    இந்த இசை விழாவில் மகன்கள் கலந்து கொண்ட நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X