மாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்!

    By Mari S
    | Published: Wednesday, July 28, 2021, 12:07 [IST]
    மாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்!
    1/15
    இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு மாறன் என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது.
    இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு மாறன் என...
    மாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்!
    2/15
    நடிகர் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் மாரி 2 படத்தில் இணைந்து நடித்த நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார்.
    நடிகர் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
    மாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்!
    3/15
    விஐபி வில்லன் அமுல் பேபி அமிதாஷ் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 
    விஐபி வில்லன் அமுல் பேபி அமிதாஷ் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை...
    மாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்!
    4/15
    நடிகர் தனுஷின் மாறன் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். 
    நடிகர் தனுஷின் மாறன் படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். 
    மாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்!
    5/15
    மாரி படத்தின் புரமோஷன் சமயத்தில் சரத்குமார் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார். 
    மாரி படத்தின் புரமோஷன் சமயத்தில் சரத்குமார் தனுஷ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர்...
    மாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்!
    6/15
    தெலுங்கு திரையுலக்கில் காலடி எடுத்து வைக்க உள்ள தனுஷுக்கு அங்கிருந்தும் வாழ்த்துக்கள் குவிகின்றன.
    தெலுங்கு திரையுலக்கில் காலடி எடுத்து வைக்க உள்ள தனுஷுக்கு அங்கிருந்தும் வாழ்த்துக்கள்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X