யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் விழாவில் தனுஷ், சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Tuesday, August 31, 2021, 16:14 [IST]
  யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் விழாவில் தனுஷ், சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!
  1/14
  மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் ஸ்லிம் அண்ட் ஸ்மார்ட் சிம்பு யுவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
  மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் ஸ்லிம் அண்ட் ஸ்மார்ட் சிம்பு யுவனுடன் எடுத்துக்...
  Courtesy: Twitter
  யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் விழாவில் தனுஷ், சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!
  2/14
  அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் நேற்று இரவு யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. 
  அண்ணாநகரில் உள்ள விஆர் மாலில் நேற்று இரவு யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்...
  Courtesy: Twitter
  யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் விழாவில் தனுஷ், சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!
  3/14
  இளைஞர்களின் இசை டானிக்காக இருக்கும் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.
  இளைஞர்களின் இசை டானிக்காக இருக்கும் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட பிரபலங்கள்...
  Courtesy: Twitter
  யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் விழாவில் தனுஷ், சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!
  4/14
  ரசிகர்களுடன் போட்டோக்கள் மற்றும் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டார் யுவன் சங்கர் ராஜா.
  ரசிகர்களுடன் போட்டோக்கள் மற்றும் செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டார் யுவன் சங்கர் ராஜா.
  Courtesy: Twitter
  யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் விழாவில் தனுஷ், சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!
  5/14
  யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய வித விதமான டிபிக்களை பல பிரபலங்கள் வெளியிட்டனர்.
  யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் உருவாக்கிய வித விதமான டிபிக்களை பல...
  Courtesy: Twitter
  யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் விழாவில் தனுஷ், சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!
  6/14
  நள்ளிரவு நடந்த பிறந்தநாள் விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் கார்த்திக் ராஜா கலந்து கொண்டனர்.
  நள்ளிரவு நடந்த பிறந்தநாள் விழாவில் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் கார்த்திக் ராஜா கலந்து...
  Courtesy: Twitter
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X