சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா!
By Deepa S
| Published: Thursday, January 19, 2023, 16:45 [IST]
1/14
சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! | Dharsha Gupta about success secret with Cool costume - FilmiBeat Tamil
/photos/dharsha-gupta-about-success-secret-with-cool-costume-fb86441.html
மாடலிங் மூலம் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு பெற்றவர் தர்ஷா குப்தா.

2/14
சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! - FilmiBeat
/photos/dharsha-gupta-about-success-secret-with-cool-costume-fb86441.html#photos-1
தொடர்ந்து சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் தர்ஷா.

3/14
சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! - FilmiBeat
/photos/dharsha-gupta-about-success-secret-with-cool-costume-fb86441.html#photos-2
சீரியல்களில் மட்டுமில்லாமல் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு அனைவரையும் கவர்ந்திருந்தார் தர்ஷா குப்தா.
சீரியல்களில் மட்டுமில்லாமல் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு...
4/14
சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! - FilmiBeat
/photos/dharsha-gupta-about-success-secret-with-cool-costume-fb86441.html#photos-3
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தர்ஷா குப்தா தொடர்ந்து கலர்புல் கவர்ச்சிப் படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் தர்ஷா குப்தா தொடர்ந்து கலர்புல் கவர்ச்சிப்...
5/14
சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! - FilmiBeat
/photos/dharsha-gupta-about-success-secret-with-cool-costume-fb86441.html#photos-4
தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்து வருகிறது.
தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் இவருக்கு...
6/14
சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! Photos [HD]: Latest Images, Pictures, Stills of சக்சஸ் சீக்ரெட் சொல்லும் நிலா... ஜொலிக்கும் தர்ஷா குப்தா! - FilmiBeat
/photos/dharsha-gupta-about-success-secret-with-cool-costume-fb86441.html#photos-5
ஜி மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி ஜோடியாக ருத்ரதாண்டவம் என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார் தர்ஷா.
ஜி மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி ஜோடியாக ருத்ரதாண்டவம் என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில்...