அந்த மனசு தான் சார் கடவுள்.. பிறந்தநாளை தர்ஷா குப்தா யாருடன் கொண்டாடினாருன்னு பாருங்க!

    By Mari S
    | Published: Tuesday, June 7, 2022, 21:43 [IST]
    அந்த மனசு தான் சார் கடவுள்.. பிறந்தநாளை தர்ஷா குப்தா யாருடன் கொண்டாடினாருன்னு பாருங்க!
    1/10
    தெய்வக் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறேன் என நடிகை தர்ஷா குப்தா இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
    தெய்வக் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறேன் என நடிகை தர்ஷா குப்தா இந்த புகைப்படங்களை...
    Courtesy: instagram
    அந்த மனசு தான் சார் கடவுள்.. பிறந்தநாளை தர்ஷா குப்தா யாருடன் கொண்டாடினாருன்னு பாருங்க!
    2/10
    28வது பிறந்தநாளை நடிகை தர்ஷா குப்தா ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி உள்ளார்.
    28வது பிறந்தநாளை நடிகை தர்ஷா குப்தா ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடி உள்ளார்.
    Courtesy: instagram
    அந்த மனசு தான் சார் கடவுள்.. பிறந்தநாளை தர்ஷா குப்தா யாருடன் கொண்டாடினாருன்னு பாருங்க!
    3/10
    அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவை அவரே வழங்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.
    அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவை அவரே வழங்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில்...
    Courtesy: instagram
    அந்த மனசு தான் சார் கடவுள்.. பிறந்தநாளை தர்ஷா குப்தா யாருடன் கொண்டாடினாருன்னு பாருங்க!
    4/10
    தர்ஷா குப்தாவின் கவர்ச்சி பக்கத்தை மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு இப்படியொரு கனிவான மனசு இருப்பதையும் கண்டு பாராட்டி வருகின்றனர்.
    தர்ஷா குப்தாவின் கவர்ச்சி பக்கத்தை மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு இப்படியொரு கனிவான மனசு...
    Courtesy: instagram
    அந்த மனசு தான் சார் கடவுள்.. பிறந்தநாளை தர்ஷா குப்தா யாருடன் கொண்டாடினாருன்னு பாருங்க!
    5/10
    குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சீரியல் நடிகை தர்ஷா குப்தா மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சீரியல் நடிகை தர்ஷா குப்தா மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம்...
    Courtesy: instagram
    அந்த மனசு தான் சார் கடவுள்.. பிறந்தநாளை தர்ஷா குப்தா யாருடன் கொண்டாடினாருன்னு பாருங்க!
    6/10
    சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
    சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X