twitter
    bredcrumb

    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!

    By Mari S
    | Published: Thursday, May 27, 2021, 14:17 [IST]

    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!

    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    1/11
    முட்டை, நட்ஸ்கள் அடங்கிய சத்தான உணவுகளையும் வழங்கி பாராட்டுக்களை அள்ளி உள்ளார் இந்த குக் வித் கோமாளி பிரபலம். 
    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    2/11
    குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா மீனவ குடும்பங்களுக்கு லாக்டவுன் நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். 
    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    3/11
    கொரோனா பயம் காரணமாக வீட்டிலேயே படுத்துக் கொண்டு இருக்காமல் இந்த நேரத்தில் பசியால் வாடும் மக்களுக்கு காரில் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார் தர்ஷா குப்தா. 
    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    4/11
    பாதுகாப்பான முறையில் மாஸ்க் மற்றும் கிளவுஸ் அணிந்து கொண்டு லாக்டவுன் காரணமாக உணவின்றி வாடும் மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்து வரும் தர்ஷா குப்தாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    5/11
    சாலையோரத்தில் ஆதரவு இன்றி பசியால் வாடி வரும் ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்து அவர்களின் முகத்தில் சந்தோஷத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்
    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    6/11
    தொடர்ந்து தினமும் இதுபோன்ற சேவைகளை தர்ஷா குப்தா செய்து வருவதை பார்த்து அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    7/11
    பசுமை இயக்கம் உள்ளிட்ட நற்பணி இயக்கங்களுடன் இணைந்து கொண்டு வேலையின்றி பசியால் வாடி வரும் ராயபுரம் மீனவ குடும்பத்தினருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். 
    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    8/11
    தர்ஷா குப்தாவின் சேவை மனப்பான்மையை பார்த்த மக்கள் அவரை மனதார வாழ்த்தி வருகின்றனர்.
    சொகுசா அமைதியா இருக்க போறதில்லை.. லாக்டவுன் நேரத்தில் ரவுண்டு கட்டி உதவி செய்யும் தர்ஷா குப்தா!
    9/11
    இணையத்தில் கவர்ச்சி காட்ட மட்டுமல்ல மக்களுக்கு தேவையான நேரத்தில் சேவையும் செய்ய தன்னால் முடியும் என நிரூபித்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X