இப்படியே அழகாயிட்டு போனா ரசிகர்கள் கதி என்னவாகும்

  By Deepa S
  | Published: Saturday, March 19, 2022, 17:11 [IST]
  இப்படியே அழகாயிட்டு போனா ரசிகர்கள் கதி என்னவாகும்
  1/8
  மாடலிங்கில் இருந்து சின்னத்திரைக்கு தாவி தற்போது படங்களில் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.,

  2/8
  டிவி சீரியல்களில் தொடர்ந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

  3/8
  மாடலிங்கில் இருந்ததாலோ என்னவோ சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் அழகு அள்ளுகிறது.

  4/8
  அவ்வப்போது தனது புகைப்படங்களுக்கு சிறப்பான கேப்ஷனையும் வெளியிட்டு வருகிறார்.

  5/8
  தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களும் மிகவும் சிறப்பாக காணப்படுகின்றன.

  6/8
  கூந்தல் காற்றில் அசைந்தாட மிகவும் அழகான சிரிப்பை ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளார் தர்ஷா.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X