twitter
    bredcrumb

    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Sunday, January 2, 2022, 16:11 [IST]
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    1/16
    நெஞ்சில் குயின் என டாட்டூ போட்டிருக்கும் நடிகை தர்ஷா குப்தா. அந்த டாட்டூ தெரியும் படி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    2/16
    புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    3/16
    தான் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுடன் அழகான தமிழ் கேப்ஷன்களை கொடுத்து பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    4/16
    குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    5/16
    இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1.8 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். விரைவில் 2 மில்லியனை கடக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளார்.
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    6/16
    கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டன்ட்டாக வைரல் ஆகி விடுகின்றன.
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    7/16
    சினிமா ஆர்வம் மட்டுமின்றி சமூக அக்கறையும் இவருக்கு அதிகமாகவே இருக்கிறது.
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    8/16
    சின்னத்திரை டு சினிமாவுக்கு சென்ற பிரபலங்களின் வரிசையில் லேட்டஸ்ட் இணைப்பு இவர் தான்.
    நெஞ்சில் குயின் டாட்டூ போட்ட தர்ஷா குப்தா.. வெளிப்படையாக காட்டி திணறடித்த லேட்டஸ்ட் பிக்ஸ்!
    9/16
    கொரோனா கால லாக்டவுனின் போது ஏழை மக்களுக்கும் மீனவ குடும்பங்களுக்கும் தொடர்ந்து பசியாற்றி வந்த தர்ஷாவுக்கு சிறந்த சமூக சேவகிக்கான விருது அண்மையில் வழங்கப்பட்டது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X