twitter
    bredcrumb

    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?

    By Abdul Rahman Peer Mohamed
    | Published: Saturday, October 1, 2022, 14:27 [IST]
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    1/13
    ரசிகர்களின் வசதிக்காக நிமிர்ந்தும் குணிந்தும் போட்டோவுக்கு போஸ் கொடுக்குறதுல தர்ஷா குப்தா வேற லெவல்ன்னு தான் சொல்லணும். 
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    2/13
    கறுப்பு வெள்ளை காம்பினேஷன்ல தர்ஷா குப்தாவோட காஸ்ட்யூம் செம்ம எடுப்பா இளைஞர்கள் மனச துடிக்க வைக்குதோ? 
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    3/13
    குக் வித் கோமாளி சீசன்ல புகழ் கூட அட்ராசிட்டி பண்ண தர்ஷா குப்தா இப்போ இன்ஸ்டா பக்கம் க்ளாமர் குயினா மாஸ் காட்டுராங்க.  
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    4/13
    சீக்கிரமே கோலிவுட்ல டாப் ஹீரோயினா கலக்கணும்ன்னு துடியா துடிச்சிட்டு இருக்குற தர்ஷா குப்தாவுக்கு இன்ஸ்டா ஃபாலோயர்கள் அதிகம். 
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    5/13
    பார்க்க ஒய்யாரமா உக்கார்ந்திருப்பது மாதிரி இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பது தான் தர்ஷாவின் தலையாயக் கடமை. 
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    6/13
    சுண்டி இழுக்கும் பார்வையும் குத்தால அருவி மாதிரி கொட்டித் தீர்க்கும் இந்த பேரழகும் தான் தர்ஷா குப்தாவின் கிளாசிக் லுக். 
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    7/13
    ஓ மை கோஸ்ட் படத்தில் சன்னி லியோனுடன் நடித்துள்ள தர்ஷா குப்தா இனி இன்னும் கவர்ச்சிப் புயலாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    8/13
    இந்த கோயமுத்தூர் அம்மணிக்கு சீரியல், சினிமா எல்லாம் ரெண்டாது தான், எப்போது இன்ஸ்டாவில் போட்டோஸ் போட்டு சம்பவம் செய்துகொண்டே இருப்பார். 
    குக் வித் கோமாளி தர்ஷா குப்தாவ இப்போ கிக் வித் க்ளாமர் குயினா பார்க்க ரெடியா?
    9/13
    ருத்ரதாண்டவன் படத்தில் ரிச்சர்ட்டின் ஜோடியாக குடும்ப குத்துவிளக்காக நடித்து சினிமாவிலும் தனது கணக்கை தொடங்கியுள்ளார்.  
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X