twitter
    bredcrumb

    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா

    By Deepa S
    | Published: Tuesday, May 3, 2022, 18:13 [IST]
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    1/10
    மாடலிங், சின்னத்திரை என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டவர் தர்ஷா குப்தா.
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    2/10
    விஜய், சன், ஜீ தமிழ் என்று இவர் நடித்த சீரியல்களால் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    3/10
    இந்த சீரியல்களின் முக்கியமான கேரக்டர்களில் இவர் நடித்துள்ளார்.
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    4/10
    தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் தர்ஷா.
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    5/10
    சினிமா வாய்ப்புகளை தொடர்ந்து சீரியலில் நடிப்பதை தற்போது விட்டுவிட்டார்.
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    6/10
    அடுத்தடுத்து படங்களில் இவர் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    7/10
    அதற்கேற்ப சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    8/10
    இந்தப் புகைப்படங்களில் அழகும் தூக்கலாகவே காணப்படுகிறது.
    கொள்ளை அழகுடன் ரமலான் வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா
    9/10
    தற்போது அழகான காஸ்ட்யூமில் ரசிகர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X