twitter
    bredcrumb

    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Thursday, June 2, 2022, 18:11 [IST]
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    1/11
    மாடலிங் மூலம் சின்னத்திரை வாய்ப்புகளை பெற்றவர் தர்ஷா குப்தா.
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    2/11
    சன் டிவி, விஜய் டிவி என இவர் நடித்த தொடர்களின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    3/11
    சீரியல்கள் மூலம் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    4/11
    இவர் விஜய் டிவியின் செந்தூரப் பூவே தொடரிலிருந்து விலகியதையடுத்து அந்தத் தொடர் களையிழந்தது.
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    5/11
    குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் சிறப்பாக பங்கேற்றார்.
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    6/11
    சினிமாவில் திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    7/11
    சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார் தர்ஷா.
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    8/11
    இவர் வெளியிடும் கவர்சசி புகைப்படங்களுக்காகவே இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.
    வளைவு நெளிவுகளுடன் இம்சை செய்யும் தர்ஷா குப்தா.. செய்வது அறியாத ரசிகர்கள்!
    9/11
    அடுத்தடுத்த கவர்ச்சிப் படங்களால் ரசிகர்களை திக்கு முக்காட வைக்கிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X