twitter
    bredcrumb

    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா

    By Deepa S
    | Published: Saturday, April 16, 2022, 19:02 [IST]
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    1/10
    மாடலிங் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷா குப்தா.
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    2/10
    முள்ளும் மலரும், செந்தூரப் பூவே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    3/10
    இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டார்.
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    4/10
    இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    5/10
    இதையடுத்து சின்னத்திரையில் நடிப்பதை விட்டுவிட்டார் தர்ஷா குப்தா.
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    6/10
    ஆனாலும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    7/10
    இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    8/10
    தொடர்ந்து அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    கருப்புப் புடவையில் வெள்ளை நிலவு.. ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா
    9/10
    தற்போது கருப்பு நிற சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அழகு அள்ளுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X