twitter
    bredcrumb

    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!

    By Mari S
    | Published: Friday, February 25, 2022, 17:12 [IST]
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    1/13
    பேல் பிங்க் நிறத்தில் பால் ஐஸ்க்ரீம் போல நிற்கும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    2/13
    போட்டோஷூட் செய்வதே தனது மூலதனமாக கொண்டு புதிய வாய்ப்புகளை அள்ளி வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    3/13
    2 மில்லியன் ரசிகர்களை நெருங்க பெரும் போராட்டமே இன்ஸ்டாகிராமில் செய்து வருகிறார்.
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    4/13
    கவர்ச்சி டாப்ஸில் மயங்க வைக்கும் லுக்கில் மரண மாஸ் காட்டுகிறார் குக் வித் கோமாளி பிரபலம்.
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    5/13
    சன்னி லியோன் படத்தின் ஷூட்டிங் முடித்து இப்போ ஃப்ரீயா ஆகிட்டீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    6/13
    ருத்ரதாண்டவம் நாயகியின் கவர்ச்சி ருத்ரதாண்டவத்தை ரசிகர்கள் தினமும் பார்த்து வருகின்றனர்.
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    7/13
    சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தொடர்ந்து ஏகப்பட்ட நடிகைகள் வந்துள்ள நிலையில், அவர்களுக்குள் கடும் போட்டியே நிலவி வருகிறது.
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    8/13
    அதன் காரணமாகவே இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்களின் ஹாட் ஃபேவரைட்டாக யார் இருப்பது என்கிற போட்டியும் நிகழ்ந்து வருகிறது.
    ப்பா.. பால் ஐஸ்க்ரீம் போல இப்படியொரு மயக்கும் கலரில் டாப்ஸ் போட்டு நிக்கிறாரே தர்ஷா குப்தா!
    9/13
    நடிகை தர்ஷா குப்தா இந்த ரேஸில் முன்னணியில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X