சார்பட்டா மாரியம்மாவுக்கு பிறந்தநாள்.. இணையத்தை தெறிக்கவிட்ட துஷாரா விஜயனின் ஹாட் பிக்ஸ்!

  By Mari S
  | Published: Friday, October 14, 2022, 13:51 [IST]
  சார்பட்டா மாரியம்மாவுக்கு பிறந்தநாள்.. இணையத்தை தெறிக்கவிட்ட துஷாரா விஜயனின் ஹாட் பிக்ஸ்!
  1/11
  சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்த நடிகை துஷாரா விஜயனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 
  சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்த நடிகை துஷாரா விஜயனின் பிறந்தநாள் இன்று...
  Courtesy: instagram
  சார்பட்டா மாரியம்மாவுக்கு பிறந்தநாள்.. இணையத்தை தெறிக்கவிட்ட துஷாரா விஜயனின் ஹாட் பிக்ஸ்!
  2/11
  போதை ஏறி புத்தி மாறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் துஷாரா விஜயன். 

  3/11
  இயக்குநர் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். 
  இயக்குநர் பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில்...
  Courtesy: instagram
  சார்பட்டா மாரியம்மாவுக்கு பிறந்தநாள்.. இணையத்தை தெறிக்கவிட்ட துஷாரா விஜயனின் ஹாட் பிக்ஸ்!
  4/11
  ஹோம்லி லுக்காக இருந்தாலும், மாடர்ன் லுக்காக இருந்தாலும் மாஸ் காட்டி வருகிறார் நம்ம மாரியம்மா. 
  ஹோம்லி லுக்காக இருந்தாலும், மாடர்ன் லுக்காக இருந்தாலும் மாஸ் காட்டி வருகிறார் நம்ம...
  Courtesy: instagram
  சார்பட்டா மாரியம்மாவுக்கு பிறந்தநாள்.. இணையத்தை தெறிக்கவிட்ட துஷாரா விஜயனின் ஹாட் பிக்ஸ்!
  5/11
  கலையரசன் உடன் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படம். 

  6/11
  சமீபத்தில் பிகினி உடையில் நானும் போஸ் கொடுக்கிறேன் பாருங்க என போஸ் கொடுத்து இணையத்தையே சூடாக்கி இருந்தார். 
  சமீபத்தில் பிகினி உடையில் நானும் போஸ் கொடுக்கிறேன் பாருங்க என போஸ் கொடுத்து இணையத்தையே...
  Courtesy: instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X