twitter
    bredcrumb

    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!

    By Mari S
    | Updated: Wednesday, July 7, 2021, 10:19 [IST]
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    1/12
    பாலிவுட்டை கலக்கும் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கானுக்கெல்லாம் முன்னோடியான முதல் கான் நடிகர் இவர் தான்.
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    2/12
    நடிகை மதுபாலாவை உருகி உருகி காதலித்த திலீப் குமார். ஆனால், திருமணத்தில் கை கூடவில்லை. இருவரும் இணைந்து சுமார் 5 படங்களில் நடித்துள்ளனர்.
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    3/12
    கடந்த மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீப் குமார் மீண்டும் நலமுடன் திரும்பி வந்தார். திலீப் குமார் மறைந்து விட்டதாக வெளியான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், இன்று அவர் நம்முடன் இல்லை.
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    4/12
    ஹேண்ட்சம் ஆன பாலிவுட் ஹீரோவாக ஏகப்பட்ட இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக திகழ்ந்தவர் திலீப் குமார்.
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    5/12
    60 ஆண்டுகள் பாலிவுட் சினிமா உலகில் முடி சூடா மன்னனாக திகழ்ந்தார் திலீப் குமார்.
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    6/12
    கல்லூரியில் ராஜ் கபூர் உடன் ஏற்பட்ட நட்பு சினிமா பக்கம் இவரை திருப்பியது. பாலிவுட்டை இருவருமே கலக்கப் போகிறார்கள் என அப்போது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    7/12
    முகமது யூசுப் கான் எனும் தனது பெயரை முதல் படத்திற்காக திலீப் குமார் என மாற்றிக் கொண்டார். 
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    8/12
    பாலிவுட் நடிகர்களுக்கு மெதட் ஆக்டிங் என்றால் என்ன என்பதை கற்றுக் கொடுத்த மெதட் ஆக்டிங் கிங் திலீப் குமார்.
    இளமைக் காலம் முதல் இறுதி மூச்சு வரை.. மறைந்த திரைமேதை திலீப் குமாரின் திரைப் பயண புகைப்படங்கள்!
    9/12
    பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாகிஸ்தானின் உயரிய விருது என விருதுகளின் மன்னனாக திகழ்ந்தவர் திலீப் குமார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X