அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!

    By Deepa S
    | Published: Wednesday, January 18, 2023, 16:55 [IST]
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    1/14
    நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3, வை ராஜா வை போன்ற படங்களை...
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    2/14
    நடிகர் தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அறிவித்திருந்தார்.
    நடிகர் தனுஷுடனான தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் முடிவை கடந்த சில...
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    3/14
    ஐஸ்வர்யா ரஜினிக்கும் தனுஷிற்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். தற்போது அவர்கள் ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகின்றனர்.
    ஐஸ்வர்யா ரஜினிக்கும் தனுஷிற்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். தற்போது அவர்கள்...
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    4/14
    தற்போது அதிகமாக தன்னுடைய கேரியர், உடல்நலன், ஆன்மீகம் என கவனத்தை செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி.
    தற்போது அதிகமாக தன்னுடைய கேரியர், உடல்நலன், ஆன்மீகம் என கவனத்தை செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா...
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    5/14
    இன்ஸ்டாகிராமில் பிட்னஸ் வீடியோக்கள், ஆன்மீக பயணங்கள் குறித்த வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
    இன்ஸ்டாகிராமில் பிட்னஸ் வீடியோக்கள், ஆன்மீக பயணங்கள் குறித்த வீடியோக்களை தொடர்ந்து...
    அப்பாவிடம் ஆசிர்வாதம்.. பொங்கல் கொண்டாட்டத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி!
    6/14
    இந்தப் புத்தாண்டில் தன்னுடைய கவனத்தை அதிகமாக புத்தக வாசிப்பிலும் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
    இந்தப் புத்தாண்டில் தன்னுடைய கவனத்தை அதிகமாக புத்தக வாசிப்பிலும் செலுத்தி வருவதாக...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X