twitter
    bredcrumb

    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!

    By Jaya Devi
    | Updated: Friday, January 13, 2023, 23:01 [IST]
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    1/10
    இயக்குநர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளார். அவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    2/10

    சுவாமியே சரணம் ஐயப்பா என்றும் உன்னை காண ஆவலுடன் வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த பதிவிற்கு ஒரு மணி நேரத்தில் பல லைக்குகளை பெற்றுள்ளது.
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    3/10
    நீண்டநாள் காதல் ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம்  திருமணம் செய்து கொண்டனர்.
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    4/10
    இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தடபுடலாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி, ஷாருக்கான், அட்லீ என பலர் கலந்து கொண்டனர்.
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    5/10
     வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள் என்பது அறிந்த ஒரு தகவல். கணவன் மனைவி இருவருமே தங்களது திரை வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். 
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    6/10
    திருமணம் முடிந்த கையோடு இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு ஹாலிமுனுக்கு சென்றார். 
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    7/10
    இவர்கள் ஹாலிமுன் புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    8/10
    இயக்குநர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருந்தார இதில், நயன்தாரா, விஜிய்சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.
    PHOTOS : உன்னை காண ஆவலுடன் வருகிறேன்... விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் போஸ்ட்!
    9/10
    அடுத்ததாக விக்னேஷ் சிவன், நடிகர் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X