twitter
    bredcrumb

    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!

    By Deepa S
    | Published: Sunday, October 9, 2022, 19:23 [IST]
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    1/14
    நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டது.
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    2/14
    திருமணத்திற்கு முன்னதாகவே காதல் ஜோடிகளாக உலகை சுற்றி வந்த இவர்கள், திருமணம் முடிந்த பின்பும் உலகை வலம்வந்தனர்.
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    3/14
    தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    4/14
    நயன்தாராவிற்கு வயது அதிகமாக உள்ளதால் அவரால் குழந்தைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கும் என்று பிரபல மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    5/14
    ஆனால் இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தங்களது இரண்டாவது ஹனிமூனுக்கும் இந்த ஜோடி சென்று வந்தது.
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    6/14
    தற்போது ஜவான் சூட்டிங்கில் பங்கேற்று வந்தார் நயன்தாரா. இதேபோல தனது அடுத்தப் பட வேலைகளில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டார்.
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    7/14
    இதனிடையே இன்று மாலை தானும் நயன்தாராவும் அப்பா -அம்மா ஆகிவிட்டதாகவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    8/14
    தங்களது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள் இந்த கொடுப்பினையை கொடுத்துள்ளதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
    இரட்டை குழந்தைகளுக்கு அப்பா -அம்மா ஆன விக்னேஷ் சிவன் -நயன்தாரா!
    9/14
    மேலும் இந்த வேளையில் அனைத்து ரசிகர்களின் வாழ்த்துக்களும் மிகவும் முக்கியமான தேவையாக உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X