twitter
    bredcrumb

    காதலர் தினத்துக்கு மட்டுமில்ல, மகளிர் தினத்துக்கும் வாழ்த்து சொல்வோம்ல!

    By Deepa S
    | Published: Tuesday, March 8, 2022, 18:00 [IST]
    காதலர் தினத்துக்கு மட்டுமில்ல, மகளிர் தினத்துக்கும் வாழ்த்து சொல்வோம்ல!
    1/6
    நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
    காதலர் தினத்துக்கு மட்டுமில்ல, மகளிர் தினத்துக்கும் வாழ்த்து சொல்வோம்ல!
    2/6
    இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
    காதலர் தினத்துக்கு மட்டுமில்ல, மகளிர் தினத்துக்கும் வாழ்த்து சொல்வோம்ல!
    3/6
    தற்போது சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    காதலர் தினத்துக்கு மட்டுமில்ல, மகளிர் தினத்துக்கும் வாழ்த்து சொல்வோம்ல!
    4/6
    நயன்தாராவின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
    காதலர் தினத்துக்கு மட்டுமில்ல, மகளிர் தினத்துக்கும் வாழ்த்து சொல்வோம்ல!
    5/6
    ஆண்களின் வாழ்க்கைக்கு பெண்களே அர்த்தம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
    காதலர் தினத்துக்கு மட்டுமில்ல, மகளிர் தினத்துக்கும் வாழ்த்து சொல்வோம்ல!
    6/6
    இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில், இருவரையும் பல இடங்களில் ஜோடியாக பார்க்க முடிகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X